About This Course
தமிழில் புரிஞ்சு, ஆங்கிலத்தில் தைரியமா பேசுங்க
தினசரி வாழ்க்கை, வேலை, interview-ல் பேச தேவையான அடிப்படை ஆங்கிலத்தை 35 எளிய வீடியோ பாடங்களில் கற்றுக்கொள்ளுங்கள். தமிழ் பேசுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.
இந்த course-ல் என்ன கற்றுக்கொள்வீர்கள்
- Had, am / is / are போன்ற அடிப்படை வார்த்தைகளை சரியா பயன்படுத்துவது
- Possessions: எனது, உனது, அவரது என்பதை ஆங்கிலத்தில் சொல்வது
- Prepositions (on, in, at, under, between, with, by…): எங்கே, எப்போது என்பதை தெளிவா சொல்வது
- சின்ன சின்ன வாக்கியங்களை சேர்த்து தன்னம்பிக்கையோடு பேசுவது
யாருக்கு இது
வேலை தேடுபவர்கள், வேலை செய்பவர்கள், மாணவர்கள், மற்றும் ஆங்கிலத்தில் பேச பயப்படும் எவரும்.
எப்படி வேலை செய்கிறது
- 35 வீடியோ பாடங்கள், உங்கள் நேரத்தில் பாருங்கள்
- Mobile-லேயே பார்க்கலாம்
- ஒரு முறை கட்டணம், Lifetime access
சந்தேகமா? WhatsApp-ல் கேளுங்கள்


இன்றே தொடங்குங்க
35 video lessons, lifetime access, உங்க நேரத்துக்கு உங்க phone-ல படிக்கலாம். வெறும் ₹750.
Curriculum
35 Lessons
